Daily Updates Subscribe Via Mail

Daily Update for your email address:

Delivered by FeedBurner

Search This Blog

Loveable Video Headline

Films A To Z

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y

THANGA TAMIZH MAGAN MAARIYAPPAN Song || THANGA TAMIZH MAGAN AN OFFICIAL SINGLE TRACK

Watch Online THANGA TAMIZH MAGAN  MAARIYAPPAN  Song 

Unnai Eendreduththa Tamizh Mannai Thalai Nimira Seidhaai... Thanga Tamizhaa... Nee Vaazhga Pallandu.... 
A tribute to our Thanga Tamizh magan Maariappan 

Lyricist - Thiru Murugan, Arun
Music - Ramprasad Nachimuthu
Singers - Suki Rajendran and Rampasad Nachimuthu
Voice over - Shyam Chandar
Audio engineer - Arun P A
Editing - Robin Lawrence, Arun and SSK Sathish

Mariyappan Thangavelu (born 28 June 1995) is an Indian Paralympic high jumper. He represented India in the 2016 Summer Paralympic games held in Rio de Janeiro in the men's high jump T-42 category, winning the gold medal in the finals. He is India's first Paralympian gold medallist since 2004. 


பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த  மாரியப்பன் அவர்களுக்கும், அவருக்கு  உறுதுனையாய் இருந்த பயிற்சியாளர்க்கும், குடும்பதாரர்களுக்கும், நண்பர்களுக்கும், மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற, வெல்ல முயன்ற, இனி வெல்ல முயலும் அத்தனை பேருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.......

வெற்றிக் கனி
****
விதையாய் விதைத்து
கனியாய் பறிப்பது
தான் வெற்றி!!!

கடின உழைப்பும்,
விடாமுயற்சியும்,
தன்னம்பிக்கையும்,
மன உறுதியும்,
இலட்சியமும்,
உத்வேகமும் கொண்டால்
வென்றிடலாம்.

வெற்றிக் கனியை
எட்டிப் பறித்திடலாம் நாளும்...


No comments:

Post a Comment